164
சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி ஆகிய சுற்றுவட்டாரப் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்போது நில அதிர்வு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது . இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்ததுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளர்
Spread the love