263
உடுவில் பிரதேச செயலக பிரிவிற்க்குட்பட்ட திடற்புலம் நரசிங்க வைரவர் ஆலய அறநெறி பாடசாலை மாணவர்களின் மாணிக்கவாசகர் குருபூசை தின நிகழ்வு 22.7.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது .இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் எஸ்.ரி.குமரன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக துமி அமைப்பைச் சேர்ந்த வி.மகாசேனன் ஆ.துசேந் ஆகியோர் கலந்து கொண்டார்கள் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
Spread the love