186
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பிவண்டியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு குறித்த கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து 6 பேரை மீட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Spread the love