155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
100 ஆண்டுகளில் ஒரு முறை நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் இலங்கை நேரம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணம் இது என கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்தார்.
Spread the love