172
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எவ்வித முன் நிபந்தனகளுமின்றி ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவர்கள் விரும்பும் நேரத்திலேயே இந்த சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் எனவும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ள சந்தித்த டிரம்ப், நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன். எனக்கு உரையாடல்களில் நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love