220
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, இன்று தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது போட்டியில், தென்னாபிரிக்க அணி தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டிருந்த நிலையில் வேறு யுக்திகளை பயன்படுத்த வேண்டிய நிலையில் இலங்கையணி காணப்படுகின்றது.
இரண்டு அணிகளிலும் முதலாவது போட்டியில் விளையாடியவர்களே பெரும்பாலும் இன்றைய போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love