155
சேரி வீடுகளை நீக்கிவிட்டு கொழும்பு நகரத்தை முன்னுதாரணமிக்க நகரமாக மாற்றியமைப்பதே தனது வேலைத் திட்டங்களின் நோக்கமாக இருந்தது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வௌ்ளவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கோத்தபாய ராஜபக்ஷ , கொழும்பு நகரத்தில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தனது நோக்கமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்…
Spread the love