153
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும், அவர் குற்றவாளியென இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது இதனடிப்படையில், அவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love
1 comment
Ha ha ha this guy may have nice time over those prison with such beautiful ladies. Who konows his wife may com back from france. Though our mahinda mama and Gotabaya uncle would look after him over these prison. But if we normal peent citizens caught up. That the end of it. For these folks that so luxury like five star facilities. May God bless with triple gems Ven gnanasara thero. Theruwan saranai. Ha ha ha. May God bless our mother Sri Lanka.