120
யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தை பார்வையிடுவதற்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். இதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி அவர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மயிலிட்டி துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள
Spread the love