124
கூட்டு எதிர்கட்சிக்கு, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்காதது தொடர்பில் பிரச்சனைகள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
பதுளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர், 100 நாள் ஆட்சி இடம்பெற்ற காலத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை நிமல் சிறிபால டி சில்வாவிற்கு வழங்க முடியுமானால் அதனை கூட்டு எதிர்கட்சிக்கு வழங்காதது சிக்கலுக்குரிய விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love