149
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, சிறைச்சாலைகள் சட்டத்தின் பிரகாரம், சிறைச்சாலைக்குரிய இலகுரக சீருடை வழங்கப்பட்டுள்ளது.
Spread the love