191
சூடானில் நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலைச் சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வுpபத்துக்குள்ளான படகில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ள நிலையில், இயந்திர கோளாறு காரணமாக படகு திடீரென தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
படகில் பயணம் செய்த பாடசாலைச் சிறுவர்களில் 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த சிறுவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Spread the love