184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி நகரில் மிக மோசமான உள்ளக வீதிகள் பல புனரமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகர், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் காணப்பட்ட பிரதேச சபைக்குச் சொந்தமான பல உள்ளக வீதிகள் முதற்தடவையாக புனரமைக்கப்பட்டுள்ளன.
மேற்படி பிரதேசத்திற்குரிய கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களின் ஒதுக்கீட்டுக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையினரால் குறித்த வீதிகள் தற்காலிகமாக பொது மக்களின் போக்குவரத்துக்கு இலகுவாக சீரமைக்கப்பட்டுள்ளன.
Spread the love