155
வடக்கில் உள்ள இராணுவத்தினர் பயன்படுத்த முடியாத பொருத்தமற்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் விபத்தாக இருந்தாலும், பாவணைக்க உதவாத வாகனத்தை செலுத்தியமையாலேயே அந்த விபத் இடம்பெற்று ஜந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்,
கடந்த வாரம் விபத்துக்குள்ளான இராணுவ வாகனத்திற்கு பிறேக் போதுமானதாக இல்லாமையாலேயே விபத்த இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறான வாகனங்களையேகடற்படையினரும், இராணுவத்தினரும் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love