172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடத்தை வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை திறந்து வைத்தார். யாழ்.இராசாவின் வீதியில் அமைந்துள்ள ஊடக அமையத்தின் அருகில் ஊடகவியாலாளர்கள் உடல் வலுவை மேம்படுத்தும் நோக்குடன் உடல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த உடற்பயிற்சி மையத்தை இன்றையதினம் மதியம் மாகாணசபை உறுப்பினர் திறந்து வைத்தார்.
Spread the love