பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரைடியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய சகோதரரான மறைந்த சந்திரா டியூடர் ராஜபக்ஷவிற்கு அஞ்சலி செலுத்த இலங்கை சென்றுள்ள சுப்ரமணியன் சுவாமி, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டுடன் கலந்துரையாடினார்.
இது தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் கொழும்பில் இன்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீட்டை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எதிர்வரும் தேர்தலில் கள்ளவாக்களித்தல் உட்பட பாரிய மோசடிகள் இடம்பெறலாம் என அவர் அச்சம் கொண்டுள்ளார். அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இதற்கு அனுமதிக்க முடியாது.
மேலும் மாலைதீவில் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி யமீன் இந்தியர்களை அதிகளவு அவமானப்படுத்தியுள்ளார். இதுதொடர்பில் எங்களிற்கு செயல்திட்டம் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
1 comment
Ha ha ha this Swami gain poke in his pona business into some other countries affairs. Though every one knows that he is a CIA agent while he was finished his masters in harvard. Where those CIA molded and award him such degree like former minster Chidambaram as well. Where these both so call high cast scoller buggers running whole of these Asian region such as our poor countries affairs Sri Lanka as well their motherland India. By having huge money got it from those spying those super powers. Having assets in western countries by deceiving those poor people in asian region struggling for their one time meal even. Dirty buggers. Hey Swami maldive under China dear.