172
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திருந்து மெக்ஸிகோ வரை அமைக்கப்பட்டுள்ள ஒரு இரகசிய சுரங்கப்பாதையை அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அரிசோனாவின் சான் லூயிஸ் பகுதியில் முன்னர் கேஎப்சி கடை காணப்பட்ட கட்டடத்தின் அடித்தளத்திலிருந்து சுமார் 600 அடி தூரத்திலுள்ள மெக்ஸிகோவின் சான் லூயிஸ் ரியோ கொலராடோ பகுதியிலுள்ள ஒரு வீடுவரை இச்த சுரங்கப்பாதை நீள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ரகசிய சுரங்கப்பாதையினூடாக போதை மருந்துகளை கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love