158
இலங்கையின் வரலாற்றில் முதற் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 162.11 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நாணயமாற்று தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாணயப் பரிமாற்ற விகித அட்டவணையின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 158.9162 ரூபாவாகவும் விற்பனை விலை 162.1162 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love