187
இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஹொக்கிப் போட்டியின் ஆண்கள் பிரிவுக்கான போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெற்றியீட்டியுள்ளது. ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா தென்கொரியாவை எதிர்கொண்ட நிலையில் 5-3 என வெற்றி பெற்றுள்ளது. இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா 56 கோல்கள் அடித்து 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா கடைசி லீக்கில் இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது.
Spread the love