129
செப்டெம்பர் 10ல் விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாக கோத்தபாயவுக்கு ஆணை அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஆணை அனுப்பப்பட்டுள்ளது.
டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love