Home இலங்கை இலங்கையர்களுக்கு E. ஹெல்த் அட்டை அறிமுகம்

இலங்கையர்களுக்கு E. ஹெல்த் அட்டை அறிமுகம்

by admin

இலங்கையர்களுக்கு E ஹெல்த் அட்டை அறிமுகம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதற்கமைய, எதிர்வரும் 9 மாதங்களில் இதனை வெளியிடவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சகல வைத்தியசாலைகளையும், 4 மாத காலப்பகுதியில் ஈ- ஹெல்த் வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More