178
அமெரிக்காவின் மேற்கு பசிபிக் கடலில் உள்ள மரியானா தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவிசார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த தீவின் வடக்கு பகுதியில் நேற்றையதினம் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர் எனவும் இதனால் அச்சமடைந்த மக்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்களில் இருந்து வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love