149
இலங்கையின் பொருளாதரத்தை எந்தவித தத்துவமும் இன்றி நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே கருத்து வெளியிட்ட அவர் தற்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love