142
2008 ஆம் ஆண்டு 8000 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அப்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்னர் இதுவரையில் 20,000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டாலி ரணவக்க தெரிவித்துள்ளார்.
வெலிமட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணைக்குழுவின் மீது ஊடகங்கள் கவனம் செலுத்துவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love