186
பிபா (சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் )வின் இவ்வாண்டுக்கான சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிட்ச், மொஹமட் சாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எனினும் குறித்த பட்டியலில் லயனல் மெஸ்ஸி மற்றும் இவ்வாண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பெற்ற எந்த வீரர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் குறித்த விருதின் வெற்றியாளர் இம்மாதம் 24ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் இவ்வாண்டின் சிறந்த வீரராக லூகா மோட்ரிட்ச் கடந்தாண்டு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love