163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சி பொன்நகர் மக்களின் குடிநீர் பிரச்சனைகான தீர்வாக லண்டனில் இருந்து இயங்கி வரும் வி போர் யூ யுகே (V4U UK ) என்ற தொண்டர் நிறுவனம் மூன்று நீர்த் தாங்கிகளை வழங்கி உள்ளது. வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்ந்து பயணிக்கும் அமைப்பு வழங்கிய இவ் உதவியனது வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் தீர்வுக்கு ஓர் பங்களிப்பு என அக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பொன்நகர் மக்கள் கிளிநொச்சியில் ஏற்படுகின்ற ஒவ்வொரு வறட்சியிலும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
கி
Spread the love