208
பிரேசில் கால்பந்து அணியின் நிரந்தர தலைவராக நெய்மர் நியமிக்கப்பட்டுள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடிய நெய்மர் தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் பிரேசில் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட போதும் தொடர்ச்சியாக அவர் தலைவர் பதவியை ஏற்கவில்லை. இந்நிலையில் தற்போது நெய்மர் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love