150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேற்றைய தினம் (07-09-2018 ) இரணைதீவுக்கு இடதுபுறமாக கடலில் மிதந்து வந்த 284.50 கிலோ கிராம் கஞ்சா கடற்ப்படையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி முழங்காவில் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் முழங்காவில் காவல் நிலையைப் பொறுப்பதிகாரி ருக்மால் ரத்னாயக்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
குறித்த கஞ்சாவினை திங்கட்கிழமை கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் பாரப்படுத்த இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
Spread the love