178
பாகிஸ்தானின் கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
குறித்த நிலக்கரி சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததால் உள்ளே பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானின் பல பகுதிகளில் இயங்கிவரும் நிலக்கரிச்சுரங்கங்கள் போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்காததால் இவ்வாறு அடிக்கடி விபத்துகள் இடம்பெற்று உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love