144
குடும்ப ஆடசி நாட்டுக்கு பொருத்தமற்றதென, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் போட்டியிடுவாரென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்த கருத்து குறித்தே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால் தான், கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வியடைந்தார் என, குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
Spread the love