170
டெல்லி கிரிக்கெட் சங்க கிரிக்கெட் குழுவிலிருந்து சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சாங்வி ஆகியோர் ஒன்றாக பதவி விலகியுள்ளமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மூவரும் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகரை பந்து வீச்சுப் பயிற்சியாளராகத் தக்க வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தமையை கூ நிர்வாகம் ஏற்காததன் காரணமாகத்தான் இவர்கள் பதவிவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்கள் மூவரினதும் பதவிவிலகலை ஏற்றுக் கொண்ட டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகம் இன்னும் ஓரிரு நாட்களில் புதிய கிரிக்கெட் குழுவினை உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் படி நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love