183
இந்திய முப்படைகளுக்காக 9,100 கோடி ரூபாய் பெறுமதியில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றினை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் பேரவைக் கூட்டம் கூட்டம் இன்று நடைபெற்றுள்ள நிலையிலேயே இவ்வாறு இந்தக் கூட்டத்தில், 9,100 கோடி பெறுமதியிலான ஆயுதங்கள் மற்றும ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், ராணுவத்தின் இரண்டு பிரிவுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love