173
நெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆஸ் நகரில் இடமபெற்ற இந்த விபத்தில் மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ளார். தகவலறிந்த காவற்துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love