203
சம்பள முரண்பாடு சம்பந்தமாக அரசாங்கம் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுங்க அதிகாரிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 04ஆம் 05ம் திகதிகளில் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த தினங்களில் சுங்க அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை எடுத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமீர விக்ரமசிங்க கூறியுள்ளார்.
Spread the love