152
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுப்பட்ட மீனவர்களின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது தமிழக, மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட நிலையில் அவர் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
Spread the love