260
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச சிறுவர் தினம் இன்று 01-10-2018 கிளிநொச்சியில் சிறாப்பாக கொண்டாடப்பட்டது. கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் என பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்கள் இன்று கௌரவிக்கப்பட்டதுடன. அவர்களிற்கான விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மாணவர்களை கௌரவிக்கம் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்ததோடு, மாணவர்களுடன் இணைந்து விளையாட்டு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.
பாடசாலைகள், முன்பள்ளிகள், தனியார் கல்வி நிலையங்கள் என போன்றவற்றில் சிறுவர்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது தமிழர் பாரம்பரிய மயிலாட்டம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளோடு மழலைகள் அழைத்த செல்லப்பட்டு இனிப்பு வகைள் வழங்கப்பட்டு சிறுவர்கள் மகிழ்விக்கப்பட்டனர். அந்த வகையில் கிளிநொச்சியில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகளின் காட்சிகள் ஒளிப்படங்களாக இங்கே காணப்படுகின்றது
Spread the love