448
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் , ஒரு இருபதுக்கு 20 போட்டி மற்றும் 03 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அதிகாலை கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love