163
சிரேஸ்ட விஞ்ஞானி ஒருவர் ஐரோப்பிய ஆணு ஆய்வகத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிஸா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் அலஸாண்ட்ரோ ஸ்டுருமியா (Alessandro Strumia ) என்பவரே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இயற்பியல் ஆண்களால் கண்டுப்பிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என பேராசிரியர் அலஸாண்ட்ரோ தெரிவித்த கருத்து பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க கருத்துகள் என எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love