171
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இனந்தெரியாதேரால் மத தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மத தலைவரான மௌலானா இஸ்மாயில் தர்வேஷ் என்பவர் நேற்றையதினம் தனது பாதுகாவலருடன் காரில் சென்று கொண்டிருந்த போது இனந் தெரியாதோரால் வழிமறிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இவ்வாறு மத தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை அங்கு பதற்ற்ததினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love