174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கிளிநொச்சிக்கு நேற்றையை தினம் (06.10.18) பயணம் மேற்கொண்ட விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பிற்பகல் மூன்று மணிக்கு பரந்தன் பகுதியில் சம்பிரதாயபூர்வமாக விதைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டார்.
முன்னதாக விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பரந்தன் குமரபுரம் முதலாம் மற்றும் மூன்றாம் வீதிகள் புனரமைப்பு பணிகளையும் அமைச்சர் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அதிகாரரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Spread the love