158
நாடுபூராகவும் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக, பல ஆறுகள் பெருக்கெடுத்து, பல பிரதேசங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை சுற்றி காணப்படும் தியவன்ன ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக, அங்கு மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினரால் நாடாளுமன்ற வளாகத்தில் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடப்படுகின்றது.
Spread the love