390
யாழில் குதிரை வண்டி சவாரியினை ஆனைக்கோட்டை சேர்ந்த ஒருவர் நடத்தி வருகின்றார். குறித்த நபர் பயணிகளை ஏற்றி இறக்கும் சேவையை முன்னெடுத்து வருவதுடன் படப்பிடிப்புக்களுக்கும் வாடகை சேவையை நடாத்தி வருகின்றார்.
Spread the love