இந்தியா பிரதான செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் வணிக வளாகத்தில் தீவிபத்து – 7 பேர் காயம்

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலம் பர்ஹான்புர் பகுதியில் அமைந்துள்ள பகிசா வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விரைவில் பரவியதில் அதில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து அங்கு சென்ற 7க்கும் மேற்பட்ட தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.