177
கிரீஸ் நாட்டுக்கு புகலிடம் தேடிசென்ற குடியேறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மேற்குத் துருக்கியில் இன்று கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்;பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேற்கு துருக்கியில் உள்ள இஸ்மிர் விமான நிலையம் வழியாக சென்ற குறித்த பாரவூர்தி சாரதியின் கடுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த ஆழமான கால்வாய்க்குள் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற உடனடி தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love