159
பிரதிப் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்வதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை பணி இடைநீக்கம் செய்யுமாறு காவற்துறை ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Spread the love