237
யாழ்ப்பாணம் – புனித மரியன்னை பேராலயத்தில் புத்தாண்டு தினமான இன்று 01.01.2019 செவ்வாய்க் கிழமை நள்ளிரவு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் புத்தாண்டு தினமான இன்று 01.01.2019 செவ்வாய்க் கிழமை நள்ளிரவு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய புத்தாண்டு சிறப்பு திருப்பலி…
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love