189
யாழ்.பல்கலைக்கழக,கலைப்பீட 32ம் அணியினரின் நிதி அனுசரனையின் மூலம் முல்லைத்தீவு பேராறு வித்தியாலய மாணவர்கள் 40 பேருக்கும்,கிளிநொச்சி பொன்னகர் பிரதேச மாணவர்கள் 40 பேருக்கும் கடந்த 05ஆம் திகதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளது
2019ம் கல்வியாண்டை முன்னிட்டு வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களினைத் தந்துதவுமாறு வேரூன்றி நிதியத்திடம் கோரிக்கை கடிதம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக,கள ஆய்வுகள் மேற்கொளப்பட்டு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Spread the love