172
நடிகர் அஜித் கஷ்டத்தை இஷ்டமாகச் என்று இயக்குனர் சிவா என்று தெரிவித்துள்ளார். விஸ்வாசம் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சிவா – அஜித் இணைந்து பணியாற்றியுள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே இவர்கள் இணைந்து பணியாற்றிய வெளியான ‘வீரம், வேதாளம், விவேகம்’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றதால், இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் சிவா வழங்கிய நேர்காணல் ஒன்றில்
கேள்வி: விவேகம் படத்தில் சண்டைக்காட்சிகளில் அஜித்திடம் கடுமையாக வேலை வாங்கி உள்ளீர்கள்? அதைப்போல் விஸ்வாசம் திரைப்படத்திலும் அதிக வேலை வாங்கியுள்ளீர்களா?
கேள்வி: விவேகம் படத்தில் சண்டைக்காட்சிகளில் அஜித்திடம் கடுமையாக வேலை வாங்கி உள்ளீர்கள்? அதைப்போல் விஸ்வாசம் திரைப்படத்திலும் அதிக வேலை வாங்கியுள்ளீர்களா?
‘கஷ்டத்தை இஷ்டப்பட்டு செய்பவர் அஜித். அவரை பொறுத்தவரை ஸ்டண்ட் காட்சிகள் ரியலாக இருக்க விரும்புவார். என் படங்களில் சண்டைக்காட்சிகளில் அதிக மெனக்கெடுவேன். திலிப் சுப்பராயன் இப்படத்திற்கு சண்டைக் காட்சிகளை பிரமாதமாக அமைத்திருக்கிறார். அவருக்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கலாம். அந்தளவிற்கு திறமையாக வேலை செய்திருக்கிறார். அஜித்தின் கம்பீரத்தை சண்டைக் காட்சிகளில்தான் காண்பிக்க முடியும். அதை நாங்கள் சரியாக செய்து வருகிறோம் என்று நம்புகிறோம்’ என்றார்.
Spread the love