157
ஈரான் கலாச்சார மையமும் யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கைகளும் இணைந்து, நட்பு ரீதியான திரைப்பட விழாவினை நடத்த உள்ளனர். யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை மதியம் 2மணியளவில் இடம்பெறவுள்ளது. குறித்த திரைப்பட விழாவில் மதியம் 2 மணியளவில் சர்வதேச விருது பெற்ற Bodyguard திரைப்படமும், மாலை 4.30 மணியளவில் போரில் மகனை தொலைத்த தாயின் கதையை மையப்படுத்திய Track 143 திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.
Spread the love