178
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love